Work: Revenue inspector (RI), Tamilnadu Government.
இரண்டாம் இடத்தில் உள்ள செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெற்று விட்டதால் இந்த ஜாதகம் சுத்த ஜாதகம் என்றே கருத முடியும் என்று பிரபல ஜோதிடர்கள் ஆலோசனை கூறிவிட்டனர். எனவே சுத்த ஜாதகம் மற்றும் 2, 4, 12 ம் இடங்களில் செவ்வாய் உள்ள வரன்கள் பொருந்தும்.