ஜாதகத்தில் செவ்வாய் 2ம் இடத்தில் இருக்கிறது (பரிகார செவ்வாய்), சுத்த ஜாதகம் பொருந்தும். ஜாதகத்தில் 7ல் சனி இருப்பதால் ராகு கேது ஜாதகமும் பொருந்தும்பொருந்தும். நட்சத்திரங்கள் : பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், அஸ்தம், அனுஷம், சித்திரை, விசாகம், சுவாதி.