KonguConnect.in

பதிவு எண்:KM460429 Description of the image
வரன் பெயர்:Nataraj S
பாலினம்_வயது:Male - 36 Years
திருமண நிலை:Unmarried
பதிவாளர்:Parent
சமுதாயம்:Kongu Vellala Gounder
கூட்டம்:Panangadai Kootam
குல தெய்வம் :Kaliyamman koyil
கோவில் ஊர்:Konur
இருப்பிடம் : Erode / Tamil Nadu / India
 
பிறந்த தேதி : 19-02-1989 (02:16 AM) பிறந்த ஊர் : Erode
 
நிறம் : Fair நட்சத்திரம் : Ayilyam - 1 Padam
உயரம் : 5ft 7in - 170cm ஜாதக நிலை : No Dhosam
எடை : 70kg ராசி : Katagam / Cancer
இரத்த வகை : லக்னம் : Vrichigam / Scorpio
 
படிப்பு : BSc
படிப்பு விவரம் : B.Sc.(Costume Designing and Fashion Technology)
பணி : Business Owner
பணி விவரம் : Milk Business and five acre Tenant Agriculture
வருமானம்:500000 PA
 
தந்தை விவரம் : Selvaraj - Driver(SKM)
தாய் விவரம் : Jothimani - Home maker
சகோதரர் : 0 - 0 Married
சகோதரி : 1 - 1 Married
 
குடும்ப விவரம்: : நல்ல ஒரம்பரையை சார்ந்தவர்கள். பூர்வீக ஊர் திடுமல், பரமத்தி வேலூர் பக்கம். 6௦ வருடங்களாக தற்போது உள்ள ஊரில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது பங்காளிகள் கபிலர்மலை கோயிலுக்கு உரிமையுள்ளவர்கள். அக்கா சுபம். தற்போது 5 ஏக்கர் குத்தகை நிலம் பராமரித்து பால்பண்ணை, பால் வியாபாரம் செய்து வருகிறார்.
 
சொத்து விவரம் : வீரப்பன்சத்திரம், ஈரோடு. சொந்தமாக வீட்டில் வசித்து வருகின்றனர். கார் உள்ளது. சொத்து இரண்டு ஏக்கர் வைத்திருந்து குடும்ப சொத்தாக கொடுத்துவிட்டார்கள். பூர்வீக வீட்டு இடம் திடுமலில் உள்ளது.
 
வரன் விவரம் : வரன் B.Sc.(Costume Designing and Fashion Technology) படித்து விட்டு திருப்பூரில் வேலை செய்து வந்தனர். தற்போது விவசாயத்தில் ஈடுபட்டு தற்போது பால்பண்ணை வைத்து பால் வியாபாரம் உடன் 5 ஏக்கர் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். வருடம் 5 லட்சம் வருமானம் செய்து வருகிறார்.
 
எதிர்பார்ப்பு : எந்த படிப்பு / உத்தியோகத்தில் இருந்தாலும் எதிர்காலத்தில் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் உள்ள நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தல் வேண்டும்.
எதிர்கால விவசாய சிந்தனை, கலாச்சாரம், பண்பாடு போன்றவை, பூமியை கட்டிக்காக்க வேண்டும் என்ற மேலோங்கிய குடும்பம் / பெண் இருத்தல் நலம்.
குறிப்புகள்:
ஜாதகம் பார்க்காமல் மன பொருத்தம் பார்க்கலாம்.
சந்தித்து பேசி பிடித்தால் தொடரலாம்.
மொபைல் எண் : 9994789202
 
திசை இருப்பு : Bhudan - 16 Years, 11 Months and 24 Days
   செவ்,  குரு,  
 சூரி, ராகு,
இராசி
 சந்,
 புதன், சுக்,  கேது,
 சனி,  லக்னம்,    
 லக்னம்,  புதன்,    
 குரு,
நவாம்சம்
 கேது,
 ராகு,  சுக்,
 சந்,  சூரி, செவ்,    சனி,