I am a software professional and currently working as an Assistant Manager at Renault Nissan Technology and Business Centre India - Chennai. I come from a middle-class family background and I am the only son. My father is retired and my mother is a homemaker. My educational background is B.Tech (IT), MBA. Social media id - Kowshik Preetham
கம்ப்யூட்டர் இஞ்சியராக சென்னையில் வேலை பார்த்தவர். தற்போது வீடு கட்டி விற்கும் பிசினஸ் செய்கிறார். டீ டோட்டலர். எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது. விவாகரத்து பெற கால தாமதம் ஆகிவிட்டது தான் வயதுக்கு காரணம். வேறு குறைகள் ஏதும் இல்லை. குடும்பத்தை நேசிப்பவர். அனைவரையும் சமமாக பார்ப்பவர். நேரில் பார்த்து முடிவு எடுப்பது சிறப்பாக இருக்கும்.